Kaattumalli - Ilaiyaraaja/Ananya Bhat.mp3
能正常播放的歌曲才可以下载
[00:00.000] 作词 : Ilaiyaraaja[00:01.000] 作曲 : Ilaiyaraaja[00:23.970] வழி நெடுக காட்டுமல்லி[00:28.460] யாரும் அத பாக்கலியே[00:32.660] எனக்கா பூத்தது காட்டுக்குள்ள[00:37.060] வருமா? வருமா? வீட்டுக்குள்ள[00:41.950] காடே மணக்குது வாசத்துல[00:45.760] என்னோட கலக்குது நேசத்துல[00:51.600] ♪[00:54.820] வழி நெடுக காட்டுமல்லி[01:08.300] வழி நெடுக காட்டுமல்லி[01:12.840] கண்பார்க்கும் கவனமில்லை[01:17.350] பூக்குற நேரம் தெரியாது[01:21.540] காத்திருப்பேன் நான் சலிக்காது[01:26.380] பூ மணம் புதுசா தெரியுதம்மா[01:30.430] என் மனம் கரும்பா இனிக்குதம்மா[01:35.320] வழி நெடுக காட்டுமல்லி-ஈ[01:45.200] ♪[02:01.740] கனவெனக்கு வந்ததில்லை[02:05.510] இது நிசமா கனவு இல்ல[02:10.580] கனவா போனது வாழ்க்க இல்ல[02:14.970] வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல[02:19.320] மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள[02:23.330] போகுற வருகிற நினைவுகளே[02:28.320] ஒறங்குது உள்ளே ஒரு விசயம்[02:32.610] ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்[02:37.090] காத்திருப்பேன் நான் திரும்பி வர[02:41.410] காட்டுமல்லியில அரும்பெடுக்க[02:45.730] வழி நெடுக காட்டுமல்லி[02:50.770] கண்பார்க்கும் கவனமில்லை[02:54.950] காடே மணக்குது வாசத்துல[02:59.120] என்னோட கலக்குது நேசத்துல[03:05.170] ♪[03:39.520] கிட்ட வரும்[03:41.380] நேரத்துல[03:43.890] எட்டி போற தூரத்துல[03:48.100] நீ இருக்க[03:50.430] உள்ளுக்குள்ள[03:52.660] உன்ன விட்டு போவதில்ல[03:57.260] ஒலகத்தில் எங்கோ மூலையில[04:01.190] இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள[04:05.620] இறு சிறு உசிரு துடிக்கிறது[04:10.280] நெசமா யாருக்கும் தெரியாது[04:14.680] சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்[04:19.260] காட்டுல வீசிடும் காத்தறியும்[04:23.830] வழி நெடுக காட்டுமல்லி[04:28.330] கண் பார்த்தும் கவனமில்லை[04:32.540] எனக்கா பூத்தது காட்டுக்குள்ள[04:36.770] வருமா? வருமா? வீட்டுக்குள்ள[04:41.550] பூ மணம் புதுசா தெரியுதம்மா[04:45.900] என் மனம் கரும்பா இனிக்குதம்மா[04:50.390] வழி நெடுக காட்டுமல்லி[04:58.930]
展开